இந்திய பெண்கள் அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கிரிக்கெட் உலக கோப்பை வெல்வோம்,''என தெரிவித்தார்.
பெண்களுக்கான 13வது உலக கோப்பை தொடர் இந்தியா, இலங்கையில் (50 ஓவர், செப்.30-நவ.2) நடக்க உள்ளது. இந்தியா, ‘ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உட்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கும் முதல் போட்டியில் (செப்.30) இந்திய அணி, இலங்கை பங்கேற்கிறது.
உலக கோப்பைக்கு முன் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க உள்ளோம். இதில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில், தன்னம்பிக்கை அதிகரிக்கும். "இந்திய வீராங்கனைகளின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்த அணியும் கடின பயிற்சியின் அவசியத்தை உணர்ந்துள்ளோம். உலக கோப்பை போட்டிக்கு சிறப்பான முறையில் தயாராகி வருவதாக, மந்தனா கூறினார்.
0
Leave a Reply